நரபலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நரபலி(பெ)
- (கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தும்) மனித உயிர்ப்பலி; ஆட்பலி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இச்சையி னரபலி யிட்ட தலையை (அரிச். பு. விவாக. 121).;
- நரபலி (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---நரபலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +