நவநதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நவநதி, பெயர்ச்சொல்.
- பொதுவாக கீழ்காணும்9 ஆறுகளும் பாவம் போக்க வல்லன என்பது இந்துமதத்தினர் நம்பிக்கை. எனவே, அவற்றை நவநதி என்கின்றனர்.
- கங்கை
- யமுனை
- நருமதை
- சரசுவதி
- கோதாவரி
- காவிரி
- பயோஷ்ணி
- சரயு
- குமரி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- க்The holy Hndu rivers (belief)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +