மாங்கலியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - மாங்கலியம்
- திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி, தாலி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- 3 பவுன் மாங்கலியம் (mangalyam of 3 sovereigns)
- மனம் போல மாங்கலியம் (பழமொழி)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு
விக்கிப்பீடியா - தாலி