கூச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்பொருள்

கூச்சம்(பெ)

  1. ஒரு வித தயக்கம்
  2. நாணம், வெட்கம்
  3. விரல்கள் உடலின் சில பகுதிகளின் மீது படும்போது ஏற்படும் வினோத உணர்ச்சி
  4. பற்கூச்சம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. diffidence
  2. shyness
  3. tickling
  4. chatter, bruxism
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூச்சம்&oldid=1934723" இலிருந்து மீள்விக்கப்பட்டது