நாதாங்கி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாதாங்கி(பெ)
- பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கதவை யாரோ தட்டினார்கள். "நில், நில்" என்று வீட்டிலிருந்த அத்தனை பேரும் கத்தக் கத்த குடுகுடுவென்று ஓடிச்சென்று நாதாங்கியை இழுத்து கதவை திறந்துவிட்டாள் என் தங்கச்சி. (22 வயது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாதாங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பூட்டு - தாழ்ப்பாள் - சங்கிலி - கதவு - சாவி