நாவன்மை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாவன்மை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பேச்சாளர்களிலேயே அண்ணாதுரையிடந்தான் நாவன்மை மட்டுமல்ல, எந்தக் கருத்தையும் கேட்கத் தூண்டும் வகையில் அழகாகவும் கடூரமின்றியும் சொல்லும் திறனும் இருந்திருக்கிறது (நினைவுகளின் தடத்தில், வெங்கட் சுவாமிநாதன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நாவன்மை என்பதுவும் செந்தமிழை நலிப்பதற்கோ? நாணி லாரோ? (புலவர், தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன்)
ஆதாரங்கள் ---நாவன்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பேச்சாற்றல் - பேச்சுத்திறன் - நா - வன்மை - பேச்சுவளம் - பேச்சுக்கலை