நிதம்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நிதம்பம்(பெ)

  1. பிருஷ்டம்
  2. அல்குல் (பிங்.)
    • இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி(ஞானா. 60, 6)
  3. மலைப்பக்கம். (பிங்.)
  4. கரை (யாழ். அக.)
  5. நிருத்தக்கை வகை. (சிலப். பக். 81.)
  6. கற்பரிபாஷாணம்
  7. தோள் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. buttocks or hind quarters; posteriors, especially of a woman
  2. pubic region
  3. side or swell of a mountain
  4. bank or shore, as of a river
  5. (Nāṭya.) a hand-pose
  6. a mineral poison
  7. shoulder
பயன்பாடு
  • நிதம்ப பாரத்து ஓர் நேரிழை (கம்பரா. நீர்விளையாட்டு) - நிதம்பச் சுமையைத் தாங்கியவளும் அழகிய அணிகளை அணிந்தவளும் ஆன ஒருத்தியின்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிதம்பம்&oldid=1242714" இருந்து மீள்விக்கப்பட்டது