நிரோட்டகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நிரோட்டகம்(பெ)

  • திருச்செந்தில் நிரோட்டகயமகவந்தாதி.
மொழிபெயர்ப்பு[தொகு]
  • ஆங்கிலம்
  • a kind of verse without labials or labio-dentals
விளக்கம்
  • ப், ம், வ் முதலிய எழுத்துகளைத் தவிர்த்து எழுதப்பட்டிருக்கும்
பயன்பாடு
  • எடுத்துக்காட்டு
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல் (திருக்குறள்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிரோட்டகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிரோட்டகம்&oldid=1194612" இலிருந்து மீள்விக்கப்பட்டது