உள்ளடக்கத்துக்குச் செல்

நிலையுருக்காண்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நிலை + உரு + காண்(ணு)-தல்

பொருள்

[தொகு]
  1. பதிவுக் குறிப்பில் உள்ள படி பண்டங்களை எண்ணிக் கணக்கிடுதல்
    (எ. கா.) ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீ பண்டாரப் பொத்தகப்படி நிலை யுருக்கண்டு ((S. I. I.) vii, 447)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To check and verify the stock account


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலையுருக்காண்தல்&oldid=1423464" இலிருந்து மீள்விக்கப்பட்டது