நீராகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீராகாரம், (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நீராகாரம் = நீர் + ஆகாரம்
  • மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது கருதப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீராகாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நீராழி - நீர் - ஆகாரம் - நீத்தண்ணீர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராகாரம்&oldid=1065998" இலிருந்து மீள்விக்கப்பட்டது