உள்ளடக்கத்துக்குச் செல்

நீராம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நீராம்பல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நீர் + ஆம்பல் = நீராம்பல்
பயன்பாடு
  • அல்லியென்றாலும், ஆம்பலென்றாலும் ஒன்றே ஆகும்.

(இலக்கியப் பயன்பாடு)

  • நீரளவே யாகுமா நீராம்பல் (வாக்குண். 7).

(இலக்கணப் பயன்பாடு)



ஆதாரங்கள் ---நீராம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராம்பல்&oldid=1903137" இலிருந்து மீள்விக்கப்பட்டது