நுமையன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நுமையன்(பெ)
- உன் தமையன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- your elder brother
விளக்கம்
- நுமையன் = நும் தமையன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வில்வலாய் நுமையனாரைக் காண்டி (சீவக. 1709)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நுமையன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +