உள்ளடக்கத்துக்குச் செல்

நுழைவிசைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நுழைவிசைவு:
பிரேசில் நாட்டு நுழைவிசைவு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • நுழைவிசைவு, பெயர்ச்சொல்.
  1. ஒரு நாட்டினுள் புகும் அனுமதி யாவணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. visa

விளக்கம்

[தொகு]
  • ஒரு நாடு பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களை தன் எல்லைக்குள் குறிப்பிட்டக் காரணங்களுக்காக நுழைய இசையும் (அனுமதிக்கும்} ஓர் ஆவணம்...இந்த ஆவணம் பலவகைகளாக, பலத்தரப்பட்ட காலவரை யுள்ளனவைகளாக இருக்கும்...நுழைவிசைவு ஆவணத்தில் முத்திரையிட்டுக் குறிப்பிடப்படும் காலம் முடியும்வரை நுழைந்த நாட்டில் தங்கலாம்/வசிக்கலாம்...அதன்பிறகு அந்நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுழைவிசைவு&oldid=1454677" இலிருந்து மீள்விக்கப்பட்டது