இருநூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) இருநூறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • முன் கோட்டை வாசலுக்கு ஏறக்குறைய இருநூறு அடி தூரத்துக்கப்பால், இரண்டாவது சிறுவாசல் ஒன்று காணப்பட்டது (சிவகாமியின் சபதம், கல்கி)
  • எட்டி உதைத்தார் இருநூறு தடவை! முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்! (பாரதிதாசன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=இருநூறு&oldid=1633331" இலிருந்து மீள்விக்கப்பட்டது