நோனி
Appearance
பொருள்
நோனி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெண்நுணா (morinda citrifolia )என்ற தாவரத்தின் பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்தியத் தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம். பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன. ([1])
- ஐரோப்பிய தொடர்பு ஏற்படுவதற்கு முன்புவரை பாலினேசியாவில், மருத்துவகுணம் உள்ள செடிகளில் ஒன்றாக, நோனி மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்ததோடு, இன்றைய நவீன உலகிலும் மிகப் பிரபலமானதாக விளங்குகிறது.நோனியின் மருத்துவ குணங்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன்அறிந்து வைத்துள்ளான். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால இலக்கியத்தில் கிராமிய மக்களின் சிகிச்சைகளில் இந்தியன் மல்பெர்ரி (மொரிண்டா சிட்ரிஃபோலியா டுலி) பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
- இந்திய எத்னோஃபார்மாகாலஜி மற்றும் ஆயுர்வேத குணமளிப்பு குறிப்புகளில் நோனியின்பயன்பாடுகள் பற்றிய விவரம் இடம் பெற்றுள்ளது. தெய்வீக நோனி பழச்சாறு மற்றும் அதன் மற்ற பொருட்களின் பயன்பாடு குறித்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது (தமிழ் சினிமா, 14 அக் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நோனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +