நோயில்பூசுதல்
Appearance
நோயில்பூசுதல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (கிறித்தவ வழக்கு) நோயுற்றிருப்போர் நலம்பெற இறைவனை வேண்டி அவர்கள்மீது திருத்தைலம் பூசும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- anointing of the sick
- (formerly) extreme unction
விளக்கம்
- (பழைய வழக்கு) அவஸ்தைப்பூசுதல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா. 627, 5). பூசுதல்
- உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள் (யாக்கோபு 5:14)திருவிவிலியம்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நோயில்பூசுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +