பகல்வத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பகல் + வத்தி = பகல்வத்தி
பொருள்
[தொகு]- பகல்வத்தி, பெயர்ச்சொல்.
- காண்...பகல்வர்த்தி (W.)
- ஒரு வாணவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தீபாவளி போன்ற பண்டிகைகள், வேறு விசேடமான நாட்கள் மற்றும் கொண்டாட்ட நாட்களின் இரவு நேரங்களில், பலவித வண்ணங்களில், விண்ணிலும் தரையிலும், பல வடிவாக எரிந்தும், வெடித்து ஒலியெழுப்பியும், அனைவரையும் களிப்பிலாழ்த்தக்கூடிய பட்டாசு (வாண) வகைகளில் ஒன்று பகல்வத்தி.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +