பகுப்பு பேச்சு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

த இ க க இணைய இணைப்பு முறிவும், பொதுவகத்தில் இல்லா ஒலிக்கோப்புகளுக்கான இணைப்பும்[தொகு]

  • இந்த பகுப்பில் உள்ள பெரும்பாலான அறுபட்ட கோப்புகள், ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கானது. ஒவ்வொரு சொல்லிலும் பொதுவகத்திற்கான இணைப்பும், தமிழ் இணைய கல்விக் கழக இணைப்பும் இற்றைப்படுத்தப்பட உள்ளது.
  1. அதன்படி பொதுவகத்தில் ஒலிக்கோப்பு இல்லாமல் வருடகணக்கில் இருக்கும் சொற்களின் ஒலிவார்ப்புருக்கள் நீக்கப்படும்.
  2. த இ க க இணைப்பு உருவாக்கப்படும். காண்க : வார்ப்புரு பேச்சு:த.இ.க.க., வார்ப்புரு பேச்சு:tamilvu
  3. அதோடு சில பகுப்பு வார்ப்புருக்கள் இடபட உள்ளன. எ. கா. வார்ப்புரு:பெயர்ச்சொல்-பகுப்பு. இதனால் இலக்கண வகையும், அதற்குரிய பகுப்பும் தானாகவே தோன்றும். மாற்றினால், பகுப்பும் தானாகவே மாறி விடும்.
    • மேற்கூறிய மாற்றங்கள் உள்ள சொல்லுக்கான மாதிரி : abandonment contour

--தகவலுழவன் (பேச்சு) 08:57, 10 சூலை 2018 (UTC)

இதன் துணைப்பகுப்பு[தொகு]

பகுப்பு:தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை என்ற துணைப்பகுப்பும் தானாகவே செயற்படும் திறன் மிக்கது. இது போல, பலத் துணைப்பகுப்புகள் உருவாக்கினால், இதனைக் கொண்டு துப்புரவு செய்வது மிகவும் எளிது. பல நேரங்களில், புற இணைய இணைப்புகள் முறிந்து விடுகின்றன; அதுபோலவே, ஊடகங்கள் பொதுவகத்தில் உரிமச்சிக்கலால் நீக்கப்படும் போது, இங்கு தெரியாது, .... --தகவலுழவன் (பேச்சு) 02:23, 12 மார்ச் 2019 (UTC)