உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:audio

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு) என்ற சொல்லுக்கு இடப்பக்க மேலே தமிழ் ஒலிக்குறிப்புகளும்,அதற்கு கீழே IPA ஒலிக்குறிப்புகளும் அமைத்தால் சிறப்பாக இருக்கும் . பன்னாட்டினரும் வரும் தளம் விக்சனரி என்பதால் பலரும் கற்க வழிவகுக்கும்.IPA ஒலிக்குறிப்புகள் ஏற்கனவே பல விக்சனரிகளில் அதற்கான குறிப்புகள் இருப்பதால் நம்தளத்தில் இடுதலும் எளிது. எழுத வேண்டிய நிர்பந்தம் இல்லை. சோதனைச் சொல் - dictionary, BBC இணயத்தள ஒலிப்பு வழிகாட்டி . --த*உழவன் 05:42, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

  • அஒநெ (IPA) குறிகள் கட்டாயம் இருக்க வேண்டும், ஆனால் அவற்றுடன் நமக்குப் புரிந்த தமிழ் எழுத்துகளில் இடுவதும் வேண்டும். இருமுறையில் தருவது மிகவும் நல்லது.--செல்வா 13:05, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

கோப்பு இல்லை

[தொகு]
  • noicon என்பது ஒலிக்கோப்பு இல்லாமல் இருக்கும் போது வருகிறது.அதனை இல்லை என்று வர வழிவகையாது? நான் செய்து பார்த்த போது, ஒலிக்கோப்பு இருக்கும் போது தோன்றும் அம்புகுறி icon வராமல் போய்விடுகிறது. இப்பக்கத்தில் செல்வா குறிப்பிட்டது போல கொரிய ஒலியமைப்பு போல செய்ய இயலுமா?--த*உழவன் 17:29, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
audio:
150px

[[பகுப்பு:noicon-->இல்லை-படங்களுள்ளவை]]noicon என்பது ஒலிக்கோப்பு இல்லாமல் இருக்கும் போது வருகிறது.அதனை படத்தில் காட்டியபடி, noicon என்பதற்கு மாற்றாக இல்லை என்று எழுத்தாக்க வர வழி செய்யவேண்டும். மற்றொன்று, படத்தில் இல்லை என்பது மேலே இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் இடப்பக்கம் அருகில் இருக்கும் சிவப்பு நிறக்(கோப்பு) என்ற சொல்லுக்கு, அடுத்து அந்த 'இல்லை' என்ற குறிப்பு வந்தால் நன்றாக இருக்கும். --த*உழவன் 03:35, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • மேலுள்ள படக்குறிப்புகளை இட்டபின்புதான் கவனித்தேன். noicon என்ற ஆங்கிலக்குறிப்பு வராவகை செய்ததற்குமிக்க நன்றி மாகிர். உங்களுக்கு நேரமிருப்பின் அடுத்த முறை மேலே படத்தில் குறிப்பிட்டபடி noicon என்பதற்கு மாற்றாக, கோப்பு என்ற சொல்லுக்கு அருகே, இல்லை என்ற சொல் சிறியதாக கீழே வரும் வகை செய்யவும்.--த*உழவன் 04:02, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மறைமுகப்பகுப்பு

[தொகு]

இவ்வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, ஒரு சொல்லில் ஒலிக்கோப்பு இல்லையெனில், பகுப்பு: அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் என்பது தானாகவே, Hidden category ஆக வருகிறது. (எ. கா.) குமுதம் அதனை பகுப்பு:ஒலிக்கோப்புகள் இல்லாதவை என எங்கு மாற்றணும்?-- உழவன்+உரை.. 05:21, 2 மே 2015 (UTC) Reply

ogg - oga - wav என அனுமதிக்கப்பட்ட ஒலிக்கோப்புகள் இருந்தாலும் இவ்வார்ப்புரு செயற்படணும்

[தொகு]

வார்ப்புரு பேச்சு:ஒலிக்கோப்பு-நாடு --தகவலுழவன் (பேச்சு) 13:53, 25 அக்டோபர் 2016 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:audio&oldid=1468395" இலிருந்து மீள்விக்கப்பட்டது