பகுப்பு பேச்சு:இசைச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பில் இணைந்த ஓ மாக சீயா, நாக்கு முக்கபோன்றவை பொருளற்ற ஒலிகள் என்றே கருதுகிறேன். ஓசை நயம் வேண்டி உருவாக்கப்பட்டவை. இது போன்றவை சொற்கள் இல்லாததால் இங்கு இணைக்கத்தேவையில்லை என்றே கருதுகிறேன். மற்றவரின் கருத்தறிய ஆவல்.--17:17, 12 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இவை பொருளற்ற பயன்பாடுகளே. பொதுப் பயன்பாட்டில் சொற்களாக மாறவில்லை. குறிப்பிட்ட பாடல்களைக் குறிக்கும் பெயர்களாகவே பயன்படுத்தப்படுகின்றன. --சோடாபாட்டில்உரையாடுக 03:01, 19 செப்டெம்பர் 2011 (UTC)

எனபதும் வியப்பொலி சொற்களே. இதற்கென்று தனிப்பகுப்பு தேவையா?அதிகமான சொற்கள் இருக்கும் போது, தனிச்சொற்களைக் கண்டுபிடிக்க பகுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்பதனைநாம் கவனித்தில் கொள்ளவேண்டும்.-- உழவன் +உரை.. 04:03, 24 சூலை 2012 (UTC)