ஓ
ஒலிப்பு (கோப்பு)
பொருள்
- இது தமிழின் உயிர் எழுத்துக்களில், 11வது எழுத்தாகும்.
- ஓ என்பது, இடைச்சொல்லாகவும் பயனாகிறது.
- சென்று தாக்குதல்.
- நீர் தாங்குப் பலகை.
- ஒரு இசைச் சொல்; ஓ என்று தொடங்கி பாடுதல்.
மொழிபெயர்ப்புகள்
- இந்தி மொழியின் 'ஓ' = औ
பயன்பாடு
- (எ.கா.) ' ஓ, அப்படியா!.' - ' oh!' (used to express understanding of a statement)
- (லக்கணக் குறிப்பு)-ஓ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
*ஓ என்ற எழுத்தினால்ஆரம்பமாகும் திருக்குறள்கள் மொத்தம் =5. - இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- O = o = ஓ = औ ஆகியவற்றின் பலுக்கல்கள் ஒன்றே ஆகும்.(எ.கா.) orangutan, ஓடு.
- ஓ என்பது தமிழில் வரும் இடைச்சொற்களில் ஒன்று
- இச்சொல் 6 பொருள்களில் வரும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (இடையியல் 8)
- பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
- வினா - அவன் அவனோ
- எதிர்மறை - யானோ கொண்டேன்
- ஒழியிசை - கொளலோ கொண்டான்
- தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
- சிறப்பு - ஓஒ பெரியன்
:(ஔ), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).