பஜார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஜார்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பஜார் என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி. மிட்டா மிராசு (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே. . (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஜார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +