பஞ்சைப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பஞ்சைப்பாட்டு, பெயர்ச்சொல்.
  1. ஓயாது தனது ஏழைமையைக்கூறுங் கூற்று, பேச்சு (பேச்சு வழக்கு)
  2. பஞ்சப்பாட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. poverty, as the burden of one's song/talk,
  2. the talk of a person who always narrates about his poverty and financial burden/commitments

விளக்கம்[தொகு]

  • யாரைக் கண்டாலும், எப்போதும் தன் வறுமை, இல்லாமை, பணப் பற்றாக்குறையைப் பற்றியே பேசும் ஒருவரின் பேச்சுகளைப் பஞ்சைப்பாட்டுஎன்றுக் குறிப்பிடுவர்..
  • போதிய வசதிகள் இருந்தும், எப்போதும் தன்னிடம் போதிய பணம்/காசு இல்லை, இல்லை எனக் குறைப்பட்டுக்கொள்வோரின் பேச்சுகளும் பஞ்சைப்பாட்டு தான்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சைப்பாட்டு&oldid=1447130" இலிருந்து மீள்விக்கப்பட்டது