படர்
Appearance
பொருள்
படர்(பெ)
(வி)
- பரவு
(உ)
- இடர்மிகு
- பரவுகின்ற
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
- கொடி படர்தல், படர்தாமரை
- (இலக்கியப் பயன்பாடு)
- வண்பரிப் புரவி பண்பு பாராட்டி, எல்லிடைப் படர்தந்தோனே - புறநானூறு 301
- படர் மெலிந்து இரங்கல் - திருக்குறள் அதிகாரம் 117
"தனிப்படர் மிகுதி" - திருக்குறள் அதிகாலம் 120
- (இலக்கணப் பயன்பாடு)
- படரே உள்ளல் செலவும் ஆகும் - தொல்காப்பியம் 2-8-43
( மொழிகள் ) |
சான்றுகள் ---படர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற