படுசுட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுசுட்டி, பெயர்ச்சொல்.
  1. மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள்; திறமைசாலி], கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி
    பையன் படிப்பில் படுசுட்டி
  2. பரம துஷ்டத்தனமுள்ளவ-ன்-ள்
  3. மிகுந்த குறும்புத்தனமுள்ளவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a very smart or highly intelligent fellow
  2. a very mischievous youth
  3. playful kids
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---படுசுட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுட்டி - புத்திசாலி - திறமைசாலி - கெட்டிக்காரன் - கெட்டிக்காரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுசுட்டி&oldid=1405227" இலிருந்து மீள்விக்கப்பட்டது