படைக்கப்பல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படைக்கப்பல், பெயர்ச்சொல்.
- (படை+ கப்பல்)
- இருநாடுகளுக்கிடையே போர் மூண்டுவிட்டால் அதுதரை, வான், கடல் ஆகிய மூன்றின் வழியாகவும் நடத்தப்படுகிறது...அவ்வாறு நடக்கும் கடற்போரில் ஈடுபடுத்தப்படும் கப்பல் படைக்கப்பல் எனப்படும்...இந்தக் கப்பலில் கடற்படையின் போர்வீரர்கள், போர்க்கருவிகள், ஆயுதங்கள்,ஆயுத இருப்பு, தேவையான உணவோடு எப்போதும் யுத்தத்திற்குத் தயாராக இருப்பர்..மிக நவீன போர்க்கப்பல்களில் சிறுரக/நடுரக போர்விமானங்கள் தங்கவும், புறப்பட்டுச்செல்லவும் ஏற்ப ஓடுபாதைகளும் உண்டு..ஏவுகணைகளை வீசி எதிரிக்கப்பல்களைத் தாக்கவும் கட்டுமானங்கள் இருக்கும்....கப்பல் .சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +