படைக்கால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படைக்கால், பெயர்ச்சொல்.
- (படை+கால்)
- படைக்காற்பலகை (W.)
- கலப்பையிற் கொழுவைச்சேர்க்கும் மரப் பகுதி (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The woodenpart of the ploughshare to which the iron coulter is attached
- See...படைக்காற்பலகை (W.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +