கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சுக்கிரன் சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகும் (it takes 224 days for Venus to go around the sun once)
(இலக்கியப் பயன்பாடு)
- சுக்கிரன் உணர்ந்து போந்து துணியுடல் பொருத்திக் கூட்டி (காஞ்சிப் புராணம்)
- சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7)
{ஆதாரம்} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
வின்சுலோ
சுக்கிரன்
|
சுக்கிரன்
|
சுக்கிரன்
|
|
|
|
|
|
|