பத்மநாபன்
Appearance
பொருள்
பத்மநாபன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பத்மநாபன் = பத்மம் + நாபன். திருமால், கிடந்த (படுத்த) திருக்கோலத்தில் அவருடைய நாபியிலிருந்து (தொப்புளிலிருந்து) தாமரைக்கொடி புறப்பட்டு அந்தக்கொடியின் இறுதியில் உள்ள கமலத்தில் (தாமரை மலர்)) பிரம்ம தேவன் அமர்ந்திருப்பதைப் போல் சித்தரிக்கப்படுவார். எனவேதான் தாமரை தோன்றிய தொப்புளை உடையவர் என்ற பொருளில் பத்மநாபன் எனப் பெயர் கொண்டார்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பத்மநாபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பதுமம், நாபி, பற்பநாபன், உந்தித்தாமரை, திருமால், உந்தி, தாமரை, உந்தித்தாமரையோன்