உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:ஜிஞ்ஜர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை

[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! ஜிஞ்ஜர்,
நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
(எ.கா) கவுதாரி‎ (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).

நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)

நன்றி. (தகவலுழவன் 15:15, 18 ஜூன் 2009 (UTC))

தொகுத்தலுக்கான குறிப்புகள்

[தொகு]
  • நான் அமைத்த சீர் என்ற சொல்லினைக் காணவும். அதன்படி மிகத்துல்லியமான, எளிமையான சொல்லாக்கங்களை உருவாக்கத் தேவையானவைகளை, நீங்கள் கண்டுணர முடியும். நம் தமிழ் சொல் உருவாக்கம், மற்ற மொழிகளை விட உயர்ந்தும், அதே சமயத்தில் இதற்கு முன் அகரமுதலி உருவாக்கத்தில் பின்பற்ற முறைகளையும் மனதில் கொண்டே இதனை உருவாக்கியுள்ளேன். உங்களது கருத்தினைக் கூறவும்.தகவலுழவன் 18:11, 21 ஜூன் 2009 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜிஞ்ஜர்&oldid=306655" இலிருந்து மீள்விக்கப்பட்டது