பயனர் பேச்சு:தமிழ்ச்சொக்கன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உலகெலாம்...[தொகு]

சகல உயிர்களும் தத்தம் பணிகளின் மூலம் இவ்வுலகயியக்கத்திற்குப் பங்களிக்கின்றன. அவ்வகையில் நானும் தமிழாக்கம், இணையேற்றம் இவ்விரண்டையும் இறைவன் எனக்களித்த பணிகளாக ஏற்று, அவைகளை செவ்வனே செய்திட அவன் தாள் வணங்கி, இனிதே தொடங்குகின்றேன்.

ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறு பிணி வரத்தாம் அஞ்சும் !!![தொகு]

வரவேற்புரை[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! தமிழ்ச்சொக்கன்,
நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
(எ.கா) முருகன்‎(simple), அங்கே(literary detailed). தூக்கணாங்குருவி (gallery),brahminy kite(video).
  • இறையியல் என்பதினையும் ஒப்பிட்டறியவும்.
  • குறிப்பாக சைவ சித்தாந்தத்தில், உங்கள் ஆக்கங்களைப் பதிய கேட்டுக் கொள்கிறேன்.
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)
நன்றி. (தகவலுழவன் 07:04, 21 ஏப்ரல் 2009 (UTC))