பயனர் பேச்சு:A.THANGAVEL

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை[தொகு]

வருக!

உங்களை வரவேற்பதிலே மகிழ்ச்சி. இங்குள்ள பல சொற்களைக் காணுங்கள். அவற்றினைப் பற்றிய கருத்தினைக் கூறவும்.ஏனெனில், பல்வேறு காலக்கட்டங்களில் பலர் பங்களித்ததால், சொற்களின் அமைப்பு வேறுபட்டுக் காணப்படுகின்றன. வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படின், இப்பக்கத்திலேயே கேட்கவும். உங்களுக்கான அவ்வுதவிகளை நானோ, பிறரோ செய்வோம்.

  • நீங்கள் இதனை அழுத்தி வரும் பக்கத்தில் பயிற்சி செய்யலாம்.தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கு திருப்தி வந்தவுடன், புதிய பங்களிப்பைச் செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம். வணக்கம்-- உழவன் +உரை.. 05:31, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆலோசனை[தொகு]

உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். :0 ஆனால் இது அகராதி, இங்கே சொற்களும் சொற்களுக்கான பொருளும் மட்டுமே சேர்க்க வேண்டும். கதைகளையோ, கவிதைகளையோ எழுதும் இடம் அல்ல. பயிற்சி பக்கத்தில் சொற்களை மட்டும் எழுதி பயிற்சி செய்யுங்கள். கட்டுரை எழுத தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செல்லுங்கள். நூல் எழுத விக்கிநூல்களுக்கு செல்லுங்கள். உதவி தேவைப்படின் இதற்கு கீழே கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:42, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:A.THANGAVEL&oldid=1137206" இலிருந்து மீள்விக்கப்பட்டது