பயனர் பேச்சு:Ariudainambi
Jump to navigation
Jump to search
வரவேற்புரை[தொகு]
ஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! Ariudainambi,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
- உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
- ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- விக்கி ஊடக நடுவப் படங்களுடன் வாரம் ஒரு சொல்லாவது விளக்க வேண்டுகிறேன்.
- (எ.கா) கவுதாரி (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
- emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).
- (எ.கா) கவுதாரி (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)
- நன்றி.
(தகவலுழவன் 06:10, 9 மே 2009 (UTC))
- நன்றி.
குறிப்புரை[தொகு]
- தங்களது எந்தப்பதிவுகளிலும், இறுதியில் கையொப்பமிட மறவாதிருங்கள்.மேலும்.. தகவலுழவன்
- உங்களின் கருத்துக்களை ஏற்கிறேன். எனினும், விக்கி ஊடக நடுவத்தினைப் பற்றி, முதலில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அதன் பின், உங்கள் கருத்துக்களை அரிய வேண்டுகிறேன். நீங்கள் சொன்னபடம் (தகவலுழவன்)
- பல்பொருள் ஒரு மொழி என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் பிழையை நீக்கி விட்டேன். நீங்கள் சரியான கையொப்பமிடுதலால், அது என் கவனத்திற்கு தானாகவே தெரிய வரும். உங்களின் வழிகாட்டல்களை, நான் மேம்படுத்த இலகுவாகும். இல்லையெனில், நான் ஒவ்வொரு முறையும் அண்மை மாற்றங்கள் பக்கத்திற்க்கு சென்று,புதிய பங்களிப்புகளை ஆராய்ந்தாலே எனக்குப் புலனாகும். இங்ஙனம், நான்
கவனிக்கத் தவறினால், உங்களின் சுட்டுவிரலின் நோக்கங்கள் நிறைவேறாது. என்பதனை மறவாதீர். நண்பரே. தகவலுழவன் 07:30, 12 மே 2009 (UTC)