உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:PARITHIMATHI

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், PARITHIMATHI!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--தகவலுழவன் (பேச்சு) 14:43, 23 சூலை 2018 (UTC)Reply

பதிவேறும் மொழி

[தொகு]

வணக்கம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்கள் பதிவுகளைக் காண்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விக்சனரி பன்மொழி அகரமுதலி என்பதால், பிற மொழி விக்சனரிகளைப் போல, நாம் முதலில் என்ன மொழி என்பதைக் குறிப்பிடல் நலம். நீங்கள் இதுவரை பதிவேற்றிய சொற்களில் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளேன். கீழுள்ள ஆங்கில மொழிக்கான {{subst:noun|en|}} என்ற வார்ப்புருவை ஒருமுறை புதிய சொற்களில் பயன்படுத்தி பாருங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். அயர்வாக இருக்கிறது. சிறிது ஓய்வு தேவை.--உழவன் (உரை) 14:12, 14 சனவரி 2022 (UTC)Reply

நன்றி. அவ்வாறே செய்கிறேன்.-- PARITHIMATHI (பேச்சு). 14:31, 14 சனவரி 2022 (UTC)Reply
ஒத்துழைப்புக்கு நன்றி--உழவன் (உரை) 00:19, 15 சனவரி 2022 (UTC)Reply
இப்படி இணைப்பதன் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் தானாகவே பகுப்புகள் தோன்றி, இதுவரை மொத்தம் நாம் பதிவேற்றியுள்ள சொற்களின் எண்ணிக்கையைக் காண இயலும். மேலும், தமிழ் மொழிக்கு மட்டும் ஒலிப்புக்கோப்புகளுக்கான வார்ப்புரு இடுவதால், c:commons:Spell4Wiki என்ற ஆன்ட்ராய்டு செயலியில் தானாகவே இச்சொல்லுக்கு ஒலிப்புக்கோப்புகள் உருவாக, அங்கு ஒலிப்புக்கோப்புகள் உருவாக்க வேண்டிய பட்டியலில் காட்டும். பொதுவகத்தில் கோப்பு உருவான உடன், இங்கு தமிழ் ஒலிப்புக்கோப்புகள் இல்லாதவை என்ற பொருளில் வரும் பகுப்பு தானாகவே மறைந்து விடும். ஆங்கிலச்சொற்களுக்கு நாம் அத்தகைய வசதியை இன்னும் உருவாக்கவில்லை. ஏனெனில் அது ஆங்கில மொழியினர் செய்ய வேண்டியது. அவர்கள் கேட்டால் இது குறித்து அவர்களிடம் உரையாட நாங்கள் அணியமாக உள்ளோம். --உழவன் (உரை) 00:44, 26 சனவரி 2022 (UTC)Reply

teacher professional development

[தொகு]

இது சரியான சொல் அல்ல கூறியுள்ளனர். வரலாற்றைக் காணவும். Professional Development for Teachers என்று இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். எனக்கு புரியவில்லை விளக்கமிடவும் உழவன் (உரை) 15:34, 17 சூலை 2022 (UTC)Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

முறையான விக்கிவடிவத்தை பின்பற்ற வேண்டுகோள்

[தொகு]

வணக்கம், நீங்கள் தொகுத்த proper noun ஒரு முறையான விக்கி வடிவமாக மாற்றியுள்ளேன். எதற்கு ஒரு முறையான விக்கிவடிவம் தேவை எனில் ஒரு முறையான விக்கிவடிவம் இருந்தால் தான் தானியக்கமாக தரவுகளை எடுக்க உதவும். அதேபோன்று கைபேசி மற்றும் கணினியில் காணவும் ஏதுவாக இருக்கும். நான் கூறுவது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் ஒரு முறையான விக்கிவடிவத்தை பின்பற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி Sriveenkatபேச்சு 07:52, 31 ஆகத்து 2023 (UTC)Reply

முறையான விக்கி வடிவம் என்பது நாம் கொடுப்பது தான். பொதுவாக, நீங்கள் குறிப்பிடும் வடிவத்தில் விக்சனரியில் பார்த்தால் [ஆங்கில விக்சனரி உள்பட] பல தலைப்புகளுக்கு பிறகு பொருள் அல்லது meaning or synonym கீழே இருக்கும்; சரியாகச் சொன்னால், அவற்றைத் தேட வேண்டும் (விசைப் பலகையில் page down செய்து பார்க்க வேண்டி இருக்கும்). மற்ற அகராதிகளில் காணும் போது, மிக எளிய வடிவத்தில், அதாவது, இலக்கணக் குறிப்பு (தமிழிலும் ஆங்கிலத்திலும்) இடப்பட்டு, உடன் பொருள் மற்றும் வாக்கியப் பயன்பாடு கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, நாமும் [தமிழ் விக்சனரியில்] அவ்வாறு பயன்படுத்துவதால், எளிமையான வடிவத்தில் பொருளை அறிய உதவும். என் வரையில், நான் உள்ளீடு செய்யும் சொற்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றேன் -- சிலவற்றைப் பார்த்தால், அதன் எளிமையான வடிவம் உங்களுக்குப் புலப்படும். நன்றி. -- PARITHIMATHI (பேச்சு). 16:16, 31 ஆகத்து 2023 (UTC)Reply
சரி PARITHIMATHI அவர்களே, இதை பற்றி பிறகு உரையாடலாம் என்று நினைக்கிறேன் நன்றி Sriveenkatபேச்சு 16:41, 31 ஆகத்து 2023 (UTC)Reply
நன்றி. முறையான, பயன்படுத்துவோர்க்கு எளிமையான வடிவத்தை உருவாக்குவோம். -- PARITHIMATHI (பேச்சு). 16:52, 31 ஆகத்து 2023 (UTC)Reply
உரையாடல் தொடர்தல்: வணக்கம் நீங்கள் ஏன் இதை ஏன் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? ஆங்கில மொழி விக்சனரிகளில் ஒரு முறையான (standard) வடிவத்தைப் பயன்படுத்துகின்றனர். வடிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் தேவை எனில் பிறரிடம் உரையாடல் நடத்தி தான் மாற்றுதலும் உருவாக்குதலும் நன்று. இந்த வகையில் பெரும்பாலான தமிழ் விக்சனரி சொற்கள் இருப்பதில்லை. இதனால் வாசிக்கும் பயனர்கள் குழப்பம் அடைய வாய்ப்புகள் இருக்கிறது.
அறிவிப்பு: @Info-farmer, @Neechalkaran, @Arularasan. G இதை எவ்வாறு கையாளுவது? உங்கள் கருத்துக்கள் என்ன? என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. Sriveenkat (💬) 19:36, 13 மே 2024 (UTC)Reply
c:Category:விக்சனரி என்ற பொதுவகப் பகுப்பில் File:Wikt-ta-adding text to a new word.webm குறித்துள்ள பதிவினைப் பார்க்கவும். இதற்கு பிறகு சில நுட்ப மாற்றங்கள் விக்சனரியல் செய்துள்ளோம். பரிதிமதி சொல்வது போல, ஒரு பொருளுக்கு அடுத்தே அதற்குரியத் தகவல்களைத் தரலாம். வரிசையெண்ணுக்கு, # என்பது பயன்படுவது போல, #:: என்பதனையும் பயன்படுத்தலாம். காண்க: அம்மா திரைப்பதிவில் காண்பித்தது போல, புதிய சொற்களுக்கான வார்ப்புருவை பயன்படுத்தினால் பகுப்புகள் தானாகவே உருவாகும். அதற்கென நாம் பகுப்பு உருவாக்க வேண்டியத்தில்லை. தேவைப்படும் பிற பகுப்புகளை, அதன் பொருளுக்கு ஒப்ப இணைக்க நேரம் கிடைக்கும். விக்கத்தரவு திட்டம் உருவான பிறகு, பன்னாட்டினரும் பயன்படுத்தும் வகையில் நாம் உருவாக்கும் தரவுகளையும் இட்டால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதற்கு மேற்கூறிய வடிவத்தினை நான் முன்மொழிகிறேன். நீண்ட வருடங்களாக விக்சனரி துப்புரவு பணி செய்ய வேண்டியுள்ளது. நாம் ஓரிருவர் மட்டுமே செயற்படுவதால், நாம் இணைந்து செயற்பட விரும்புகிறேன். விரிதாளில் நீங்கள் உருவாக்க விரும்பும் சொற்களை முதலில் எழுதிக் கொண்டு, நீச்சல்காரனின் கூகுள் விரிதாள் கருவியைப் பயன்படுத்தினால் அது ஒரே மாதிரியான வடிவத்தினையும் தரும். உங்களுக்கும் நேரம் மீதமாகும். தொடர்ந்து இணைந்து செயற்படுதலே மிக மிக முக்கியம். உழவன் (உரை) 01:46, 14 மே 2024 (UTC)Reply

:::::@Sriveenkat அவர்களுக்கும் தகவலுழவன் அவர்களுக்கும்,

  1. மேலே நான் கூறிய காரணங்களை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்: [முறையான விக்கி வடிவம் என்பது நாம் கொடுப்பது தான். பொதுவாக, நீங்கள் குறிப்பிடும் வடிவத்தில் விக்சனரியில் பார்த்தால் -- ஆங்கில விக்சனரி உள்பட -- பல தலைப்புகளுக்கு பிறகு (அதாவது, மொழி, இலக்கணக் குறிப்பு, பலுக்கல், மீண்டும் சிறிய தலைப்பில் சொல் ...) பொருள் அல்லது meaning or synonym கீழே இருக்கும்; உள்ளபடி பொருளைத் தேட வேண்டிய நிலை இருக்கும் (விசைப் பலகையில் page down செய்து பார்க்க வேண்டி இருக்கும்). மற்ற அகராதிகளில் காணும் போது, மிக எளிய முறையில், அதாவது, இலக்கணக் குறிப்பு (தமிழிலும் ஆங்கிலத்திலும்) இடப்பட்டு, உடனேயே பொருளும் வாக்கியப் பயன்பாடும் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, நாமும் [தமிழ் விக்சனரியில்] அவ்வாறு பயன்படுத்துவதால், எளிமையான வடிவத்தில் பொருளை அறிய உதவும். என் வரையில், நான் உள்ளீடு செய்யும் சொற்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றேன் -- சிலவற்றைப் பார்த்தால், அதன் எளிமையான வடிவம் உங்களுக்குப் புலப்படும்.]
  2. ஆங்கில விக்சனரியைப் போலவே தமிழ் விக்சனரியின் வார்ப்புருக்களும் (templates) இருக்க வேண்டியதில்லை; பல தகவல் பெட்டிகள் தமிழில் வேறாக இருப்பதை விக்கிப்பீடியாவில் காணலாம்; இன்னும் சொல்லப்போனால், தமிழ் வார்ப்புரு சில இடங்களில் ஆங்கில வார்ப்புருவை விடவும் சிறப்பாக அமையப் பெற்றுள்ளன.
  3. நேரம் குறைவாக செலவிட்டு பொருளை இட நினைப்பவர்களுக்கு ஏற்கனவேவுள்ள வார்ப்புருவே சிறப்பானது; நான் அனைத்து சொற்களின் வடிவத்தையும் மாற்ற எத்தனிக்கவில்லை; அவ்வாறு செய்வது தேவையில்லாததும் கூட. சில சொற்களுக்கு பொருள்களை மேம்படுத்த நினைக்கும்போது, அவற்றை மட்டும் மாற்றுகின்றேன்; மேலும் சில சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு இல்லாமல் உள்ளபோது அவற்றில் இலக்கணக் குறிப்பை இடும்போதும் அவற்றை மாற்றுகின்றேன்.
  4. இந்த வடிவம் (File:Wikt-ta-adding text to a new word.webm) நன்றாக உள்ளது; இதிலும்கூட, பொருள் என்ற தலைப்பும் மீண்டும் சொல்லை சிறிய எழுத்தில் கொடுப்பதும் தேவையில்லை; சில மாற்றங்களுடன் இந்த வடிவத்தைப் பின்பற்றலாம்.
  5. மேலும் தமிழ் விக்சனரியிலுள்ள பல்லாயிரம் சொற்கள் இயலிகளின் (bots) மூலம் ஏற்றப்பட்டவை; அப்பக்கத்தின் வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். அவற்றை விடவா ஒரு இயங்கும் மனிதர் (I'm not a robot!!) இயற்றும் உள்ளடக்கங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்?!
  6. புதுப்புது கலைச்சொற்களைத் தேடித்தேடி கொண்டு வருவதும் சில இடங்களில் நாமே உருவாக்குவதிலும் நம் கவனத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டும்; இதுவே நம் முன் உள்ள மிக முக்கியமான பணி என்பது என் எண்ணம்.-- PARITHIMATHI (பேச்சு). 02:43, 14 மே 2024 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:PARITHIMATHI&oldid=1996554" இலிருந்து மீள்விக்கப்பட்டது