பயனர் பேச்சு:Subramachandran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை[தொகு]

வாங்க! Subramachandran

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 07:09, 11 பெப்ரவரி 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..
Subramachandran! விக்சனரிக்கு வருக. காலங்கடந்து வரவேற்பதற்கு மன்னிக்கவும். உங்கள் பங்களிப்புகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி. -- பரிதிமதி 23:42, 03 மே 2010 (இந்திய நேரம்)

Guruvayur Temple[தொகு]

  • உங்களது முதற்கட்டுரையான Guruvayur Temple என்பது நீக்கப் பட்டது. ஏனெனில், விக்சனரி என்பது சொல்லுக்கு பொருளைப் பதிவு செய்யும் இடமாகும். உங்களது இக்கட்டுரையை, தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன். இங்கு நீக்கப்பட்ட Guruvayur Temple கட்டுரையை நகலெடுத்து வைத்துள்ளேன். உங்களின் மின்னஞ்சல் தந்தால் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் Guruvayur Temple இக்கட்டுரையினை வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனினும், பாதுகாப்பு காரணத்திற்காக எடுத்து வைத்துள்ளேன்.

உங்களுக்கு மலையாள மொழி தெரியும் என்றால் அதிலும் பங்களிக்க வேண்டுகிறேன். அடிப்படைச் சொற்களுக்கு மலையாள மொழிமாற்றம் செய்ய வேண்டிய நிலை இங்குள்ளது. தங்களுக்கு உடன்பாடு என்றால் தெரிவிக்கவும். நன்றி.வணக்கம்.த*உழவன் 07:17, 11 பெப்ரவரி 2010 (UTC)

  • மேற்குறிப்பிட்டக் கட்டுரையையும், பிற கட்டுரையையும் விக்கிப்பீடியாவில் மயூரனாதன் மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அங்கு செய்யவில்லை என்று கருதி, உங்கள் Guruvayur Temple கட்டுரையைப் பதிவிடச் சென்ற போது கண்டேன். சில படங்களை அங்கு இணைத்துள்ளேன். நன்றி. வணக்கம்.த*உழவன் 04:58, 19 மார்ச் 2010 (UTC)

பக்கப்பதிவு[தொகு]

உங்களின் முதல் சொற்பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. ஒவ்வொருபக்கத்தின் மேலுள்ள புதியசொற்களைச் சேர்க்கவும் என்பதன் மூலம் புதிய சொற்களைப் பதிவிடக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு மலையாளம் தெரியுமா? உங்களைப் பற்றி அறிய ஆவல்.த*உழவன் 04:54, 19 மார்ச் 2010 (UTC)

  1. RPM gauge
  2. RPM

இவ்விரண்டு சொற்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். ஏதேனும் சந்தேகமிருப்பின் தயங்காமல் கேட்கவும்.த*உழவன் 05:19, 19 மார்ச் 2010 (UTC)

Capitalization[தொகு]

According to the rules followed by the authority Capitalization, please never capitalize a word that you entry. thank you.த*உழவன் 23:26, 19 மார்ச் 2010 (UTC)

my suggestions[தொகு]

  • Please add [[en:{{PAGENAME}}]] to your english word entry or use the templates
  • practice in your area without any hesitation. thank you.

--த*உழவன் 06:04, 20 மார்ச் 2010 (UTC)

வரவேற்பு[தொகு]

சுப்ராமச்சந்திரன் அவர்களே, தமிழ் விக்சனரிக்கு உங்களை நானும் வரவேற்கிறேன். வருக. இயன்றவரை பங்களிப்புகள் தருக. சிறுதுளி பெருவெள்ளம். புதிய சொற்களைச் சேர்க்கும்போது பெரிய எழுத்துகளைப் பயன்படுத்தவேண்டாம். (எடுத்துக்காட்டாக Necessary and Proper என்பது necessary and proper என்று பதிவிடுக). மேலும், த*உழவன் சுட்டிய படி அந்த வடிவத்தில் புதியசொற்களைச் சேர்க்கவும். ஐயமிருந்தால், எனது அல்லது, த*உழவனின் அண்மைய சொற்களைப் பார்க்கவும். நன்றி பழ.கந்தசாமி 16:26, 30 மார்ச் 2010 (UTC)

முன்னால் பதிவிற்கானது[தொகு]

த*உழவன் பக்கத்தில் உரையாடியதற்கானத் தொடுப்பு

  • எப்பக்கத்தில் உரையாடலைத் தொடுங்குகிறோமோ, அப்பக்கத்திற்கு மறுபடியும் சென்று பார்க்கத் தவறாதீர்கள். மலையாள மொழியில் நன்றி என்பதனை நன்னி என்று கூறுவார்களாமே. அச்சொல் சரியா? இதை மலையாளத்தில் எப்படி எழுதுவது. வணக்கம்த*உழவன் 05:48, 17 ஏப்ரல் 2010 (UTC)

இதன் ஆங்கில விரிவாக்கத்தினையும் எழுதினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும், மேலுள்ள புதிய சொற்களை சேர்க்கவும் என்பதனைச்சொடுக்கி, வரும் படிவங்களைப் பயன்படுத்துங்கள். நன்றி.<---இதில் மலையாளச் சொல்லை இணைத்துவிட்டேன்.வணக்கம்.த*உழவன் 05:44, 20 ஏப்ரல் 2010 (UTC)

படிவம்+பகுப்பு[தொகு]

நீங்கள் கடைசியாக இணைத்த சொற்கள்7.

அதில் நான் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தியச் சொற்கள் 3.

அவைவருமாறு;-heavy use, medical and psychiatric disorder, psychiatric disorder

இதனால் விக்சனரியின் எண்ணிக்கை அதிகமானது.

அவற்றில் 4இல், எத்தகைய மாற்றத்தினையும் நான் ஏற்படுத்தவில்லை.

அவைகள் ‎cross tolerance, Post-medical, Medical definition, alcohol abuse

நீங்களும் அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துங்கள். விக்சனரியின் எண்ணிக்கை அதிகமாகும். அல்லது

மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதனை, தயவுசெய்து பயன்படுத்தவும். நன்றி. வணக்கம்.த*உழவன் 13:24, 27 ஏப்ரல் 2010 (UTC)

add a category[தொகு]

please atleast add a category. i.e., பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் it will increase ta.wiktionary total number. thank you. த*உழவன் 14:41, 27 ஏப்ரல் 2010 (UTC)

  1. please just copy and past. i.e., [[பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்]] never forget.த*உழவன் 00:37, 30 ஏப்ரல் 2010 (UTC)

பரிந்துரை[தொகு]

நீங்கள் சேர்க்கும் சொற்கள் அருமையான மருத்துவ, உளவியல் சொற்கள். உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டுகிறேன். ஆனால் அருள் கூர்ந்து நீங்கள் இட்ட சொற்களை திரு பழ.கந்தசாமி எவ்வாறு மாற்றங்கள் (வடிவமைப்பில்) என்பதனை நீங்கள் உள்வாங்கி சொற்களை இடுமாறு வேண்டுக்கொள்கிறேன். பழ.கந்தசாமி மாற்றிய பகுதியை படியெடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் இடுமாறே சொற்களைச் சேர்க்கலாம். உங்கள் வசதிக்காக நீங்கள் இட்ட ஒரு சொல்லின் பக்கத்தை எப்படி மாற்றி அமைத்துள்ளார்கள் என்று கீழே காட்டியுள்ளேன்:

===={{ஆங்தலை}}====
{{உச்சரிப்புதவி|<small></small>}}{{ஆங்பலு}} 
{{பொருள்}}{{பெ}}
:*மஞ்சட்சடல கட்ட கெடுவினை
{{இலக்கியமை}}
----
<small>{[[ஆதாரம்|ஆதாரங்கள்]] - [http://en.wiktionary.org/wiki/luteal_phase_dysfunction ஆங்கில விக்சனரி]}</small>
{{சொல்வளம்|dysfunction|phase|luteal }}
{{நீலஅடிக்கோடு}}
 [[பகுப்பு: ஆங்கிலம்-மருத்துவம்]]‎
[[பகுப்பு:கூட்டுச்சொற்கள்]]
[[பகுப்பு: ஆங்கிலம்-மரபியல்]]

நன்றி.

--செல்வா 13:05, 3 மே 2010 (UTC)[பதிலளி]


Subramachandran!

  • பங்களிப்புகளுக்கும் , பக்கவடிவமைப்பைப் பின்பற்றுவதற்கும் மிக்கநன்றி. உங்கள் பக்கவடிவமைப்பில் ஒவ்வொரு வரியிலும் <enter> அல்லது <carriage return> இல்லை போல் தோன்றுகிறது. நான் செய்துள்ள சிறுமாற்றங்களைப் பார்க்கவும் (எ. கா: hepatotoxicity).
  • சொல்வளப் பகுதியில், அந்தச் சொல்லையே இடாமல், சொல்சம்பந்தப்பட்ட வேறுசொற்களை இடவும்.
  • தமிழ்ச் சொற்களுக்கான பக்கவடிவம் ஆங்கிலச்சொற்களுக்கான பக்கவடிவத்திலும் வேறு. (எ.கா: மருதாணி)
  • தொடர்ந்துசெய்யும் பங்களிப்புகளுக்கு மீண்டும் நன்றி.

பழ.கந்தசாமி 17:54, 3 மே 2010 (UTC)[பதிலளி]

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Subramachandran&oldid=658722" இலிருந்து மீள்விக்கப்பட்டது