பயிர்த்தொழில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பயிர்த்தொழில், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பயிர்த்தொழில் என்பது ஒன்று. உழவுத் தொழில் என்றும் உரைப்போம். இந்த உழவுத் தொழில் உலகுக்கெல்லாம் பேருதவியாக (உபகாரமாக) இருப்பதால் இத்தொழிலை வேளாண்மை என்றும் குறிப்பிடுவோம். (வேளாண்மை - உபகாரம் - பேருதவி) (மொழிப்பயிற்சி-49: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 24 ஜூலை 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- விவசாயம் - வேளாண்மை - பயிர்ச்செலவு - சாபாவனி - உழவுத்தொழில்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பயிர்த்தொழில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற