பராந்தகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பராந்தகன்:
என்றால் திருமங்கை ஆழ்வாருமாவார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பராந்தகன், பெயர்ச்சொல்.
 • (புறமொழிச்சொல்---சமசுகிருதம்---परान्तक---ப1ராந்த11--மூலச்சொல் )
 • பிறரை,அயலாரை (எதிரிகளை)-- (ப1ர) முடித்துவிடுபவன் (அந்த11) என்றுப் பொருள்.
 1. பகைவர்க்கு யமன் போன்றவன்
 2. புகழ்பெற்ற ஒருசோழவரசன் ( கல்வெட்டு )
 3. எட்டாம் நூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன் ( கல்வெட்டு )
 4. காண்க... திருமங்கையாழ்வார் (திவ்யசூரி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. one who is like Yama to his enemies
 2. A famous Cōḻa king
 3. A Pāṇḍya king of the 8th century A. D.
 4. காண்க... திருமங்கையாழ்வார்( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராந்தகன்&oldid=1285253" இருந்து மீள்விக்கப்பட்டது