பருப்புருண்டைக் குழம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பருப்புருண்டைக் குழம்பு:
செய்ய ஓர் உட்சரக்கான துவரம்பருப்பு
பருப்புருண்டைக் குழம்பு:
செய்ய ஓர் உட்சரக்கான புளி
பருப்புருண்டைக் குழம்பு:
செய்ய ஓர் உட்சரக்கான காய்ந்த மிளகாய்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பருப்புருண்டைக் குழம்பு, பெயர்ச்சொல்.
  1. ஒரு சிறப்பானக் குழம்பு வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a liquid food preparation |made of redgram dal, tamarind and red dry chilli etc., that goes well with cooked rice.

விளக்கம்[தொகு]

  • சாதத்தோடு பிசைந்துண்ணத் தயாரிக்கப்படும் சிறப்புக் குழம்பு வகைகளுள் பருப்புருண்டைக் குழம்பு ஒன்றாகும்...மிகுந்தச் சுவையையும், விரைவில் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும் குழம்பு வகை...துவரம்பருப்பை ஊறவைத்தெடுத்து உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து அரைத்து, ஆவியில் வேகவைத்து, பின்னர் உதிர்த்து, குறைந்த தீயில் எண்ணெய் விட்டு வேக வைத்தப் பருப்பை வதக்கி, சூடு ஆறியதும் சிறு உருண்டைகளாகப்பிடித்து, மேற்கொண்டு செய்ய வேண்டிய பக்குவத்தில் செய்வர்...இந்த ஒரு பதார்த்தத்தைச் செய்யவே மிகுந்த நேரச்செலவும், உழைப்பும், கவனமும் தேவையென்பதால் அன்றாடமோ அல்லது அடிக்கடியோ செய்யக்கூடிய உணவல்ல...செய்யும் முறைக்கும் மற்ற விவரங்களுக்கும் இணைப்பைக் காணவும்...
  • ஆதாரங்கள்-[[1]]