உள்ளடக்கத்துக்குச் செல்

பறட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பறட்டை:
பறட்டைக்கீரை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பறட்டை, பெயர்ச்சொல்.
  1. செழிப்பற்றது (யாழ். அக. )
  2. தூற்றுமயிர்.
  3. பறட்டைக்கீரை
  4. இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு
  5. ஒரு நிந்தைமொழி
    (எ. கா.) அவன் பயல் பறட்டை யென்றுபேசினான்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which is dry or wilted
  2. Tangled locks, shaggy, bushy hair
  3. wild colewort, brassica A plant. See...பறட்டைக்கீரை
  4. A term used in a game, meaning `nothing'.
  5. A term of reproach;


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறட்டை&oldid=1278292" இலிருந்து மீள்விக்கப்பட்டது