நிந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிந்தை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
நித்த நின்அருள் நீதி ஆகுமால் (திருவருட்பா, மதுரைத் திட்டம்)
  • நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் (நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, மதுரைத் திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

இகழ்ச்சி - அவமதிப்பு - பரிகாசம் - பழி - நிந்தனை - நிந்தி - நிந்திதம்

ஆதாரங்கள் ---நிந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ + s

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிந்தை&oldid=1903414" இலிருந்து மீள்விக்கப்பட்டது