பழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பழுப்பு:
பழுப்படைந்து வரும் இலை
பழுப்பு:
பழுப்படைந்த இழைகள்

பொருள்[தொகு]

  • பழுப்பு, பெயர்ச்சொல்.
  1. ஒரு நிற வகை
    பழுப்பு நிறம்:    
  2. பொன்னிறம்
  3. அரிதாரம்.
    பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)
  4. முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை
  5. சிவப்பு.
    அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)
  6. சீழ்.
    புண்ணிலுள்ள பழுப்பை எடுத்துவிடவேண்டும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - paḻuppu
  1. brown colour
  2. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold
  3. Yellow orpiment
  4. Leaf turned yellow with age
  5. Pink, reddish colour; light pink, as of cloth
  6. pus
சொல் வளப்பகுதி
பழு - பழுப்பரிசி - பழுநுதல் - பழுப்புப்பொன்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பழுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுப்பு&oldid=1390853" இருந்து மீள்விக்கப்பட்டது