துளிர்
Appearance
துளிர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முழு வளர்ச்சி அடையாத, தொடக்க, இள நிலையில் உள்ள இலை. முளைக்கத் தொடங்கிய நிலையில் உள்ள இள இலை. முளைத்து அதிகம் நாட்கள் கடக்காத இலை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- baby leaf
சொல்வளம்
[தொகு]விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
துளிர் (வி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இலை முளைக்கத் தொடங்குதல்.
- ஏதொன்றும் முளைக்கத் தொடங்கும் நிலை. சிறுக தோற்றம் அளிக்கத் தொடங்குகின்றது.
ஆதாரங்கள் ---துளிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +