பாட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பாட்டை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாதை
  2. இசை முதலியவற்றின் நடை
  3. ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pathway, road, way
  2. style, as of music
  3. conduct, behaviour
விளக்கம்
பயன்பாடு
  • மனிதகுலம் நாகரிகப் பாட்டையில் செல்கிறது என்று இந்த மாளிகைகளை மட்டும் பார்த்துக் கொண்டு சொல்பவர்கள் மனச்சாட்சியைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் தாம்! வேறென்ன? (வேருக்கு நீர், ராஜம் கிருஷ்ணன்)
  • அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது (பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • கானவித்தைப் பாட்டையெல் லாங் கற்ற பனிமொழியே (விறலிவிடு. 18)

ஆதாரங்கள் ---பாட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டை&oldid=1069093" இருந்து மீள்விக்கப்பட்டது