பாதகமலம்
Appearance
பொருள்
பாதகமலம்(பெ)
- பாத தாமரை; திருவடித் தாமரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாதகமலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கமலம் - அரவிந்தம் - பாதாரவிந்தம் - முகாரவிந்தம் - சரணகமலம் - நாபிக்கமலம்