பானகம்
Appearance
தமிழ்
[தொகு]{ஒலிப்பு}}
இல்லை | |
(கோப்பு) |
பானகம், .
பொருள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...पानक...பா1-னக1-...பானகம்...வெல்லத்தை தண்ணீரில் நன்றாகக் கரைத்து, வடிகட்டி அதோடு பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்குப்பொடி, எலுமிச்சைப்பழச் சாறு ஆகியவைகளைக் கலந்து தயாரித்த பானம்
- விழாக்களின் போதும், காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு வழியிலுள்ள தண்ணீர்ப்பந்தலிலும் வழங்கப்படுவதுண்டு
- ஸ்ரீ ராம நவமி பண்டிகையின்போது வைணவ அந்தணர்களின் வீடுகளில் தயாரித்துப் பருகுவார்கள்..