கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பான்மை (பெ) -நற்குடிப்பிறந்தவர், குணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- quality, nature, property, state
பயன்பாடு
- பான்மை என்பது இயல்பைக் குறிக்கும். பன்மை என்பது எண்ணிக்கையைக்குறிக்கும்.
- பால் - பான்மை
- சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை
{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }