பாரிய
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெரிய(பெ)
- மாபெரும், மிகப்பெரிய, கனமான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முற்போக்கு முகாமில் மட்டுமல்ல, தமிழியல் ஆய்வுப் புலத்தில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு, பாரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. இவ்வெற்றிடத்தை இட்டு நிரப்புவது எளிய பணி அன்று. (ஆய்வை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி, கூடல்
- அனைத்து ஐ.நா.வின் விதிமுறைகளையும் மீறிப் பாரிய அளவில் போர் மேற்கொண்டு தனது சொந்த மக்களையே துடிக்கத் துடிக்க கொன்றது சிறிலங்கா இனவெறி அரசு. (குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா, உயிர்ம்மை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாரிய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி