உள்ளடக்கத்துக்குச் செல்

பாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • காய்ச்சலினால் தலையிலே ஒரே பாரமாய் இருக்கிறது (my head is heavy because of fever)
  • வண்டியில் பாரம் ஏற்றிக்கொண்டிருதார்கள் (they were loading the vehicle)

(இலக்கியப் பயன்பாடு)

  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம் (பழமொழி)
  • மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான் (பார்த்திபன் கனவு, கல்கி)
  • வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் - மத். 11:28 (Come to me, all you who are weary and burdened, and I will give you rest)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரம்&oldid=1997486" இலிருந்து மீள்விக்கப்பட்டது