பிசுனி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிசுனி (பெ) - கஞ்சன், கருமி, உலோபி, உலுத்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
பயன்பாடு
- The niggard paid only $1 for all that hard work - கஞ்சப் பிசுனி அவ்வளவு வேலைக்கும் ஒரே ஒரு டாலர்தான் கொடுத்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
DDSA பதிப்பு(பிசினேறி), (பிசுனாறி),(பிசுனன்),(பிசினாறி)