பிரமபத்திரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிரமபத்திரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பழநி பாலதண்டாயுதபாணி கடவுள் மீது, ஒரு தலைவி அக்கடவுள்பால் கொண்ட தம் காதலைத் தெரிவிக்க புகையிலையைத் தூதாக அனுப்பி வைக்கிறாள் (புகையிலை பிரம்மாவுக்குரிய இலை ஆதலால், அதை "பிரமபத்திரம்" என்பர்). இந்நூல் மொத்தம் 59 கண்ணிகள் கொண்டது. 53 கண்ணிகள் வரை புகையிலையின் பெருமைகளே பேசப்படுகின்றன. (புகையிலைவிடு தூது, தமிழ்மணி, 17 Jun 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---பிரமபத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +